நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

முக்கடல் அணை

திருவிதாங்கூர் மன்னர் சித்திரைதிருநாள் பாலராம வர்மா அவர்களின் உத்தரவின்படி 1945 ஆண்டு வம்பாறு ஆற்றின் குறுக்கே முக்கடல் அணை கட்டப்பட்டது.

  • முக்கடல் அணையானது மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் நிரந்தப்பகுதி ஆகும்.அணையின் கட்டுமானம் முழுவதும் களிமண் மற்றும் கிரானைட் கொண்டு கட்டப்பட்டது.
  • முக்கடல் அணை 25 அடி ஆழம் கொண்டது , மேலும் மற்ற அணைகளில் இல்லாத வகையில் -19.5 அடி ஆழம் நீரை சேமிக்கமுடியும். மைனஸ் இல் நீர் இருக்கும் பொழுது அதை மோட்டார் மூலம் பம்ப் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
  • அணை உயரம் :44.5 அடி
    நீர்பிடிப்பு பகுதி :17.48ச.கி
  • நீர்மட்ட பரப்பு :126.9 ஏக்கர்
  • மிகை மடை நீளம்:130அடி
    கீழ் அகலம் :314அடி
    மேல் அகலம் :20அடி
    நீளம் :1015அடி
  • அங்கு பொதுமக்கள் வசதிக்காக சிறுவர் பூங்கா மற்றும் நிகழ்சிகள் நடத்த சமூக நல கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா வருவதற்க்கு எதுவாக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.


கட்டண விவரம்:

  • குழந்தைகள்- 5.0 ரூ
  • பெரியவர்கள்-10 ரூ
  • புகைப்பட கருவி- 200 ரூ
  • போட்டோஷூட்- 2500 ரூ
  • அரங்கம்– 7000 ரூ
  • திரைப்பட படப்பிடிப்பு – 25000 ரூ