நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

நிர்வாகம்

நாகர்கோவில் மாநகராட்சி பொதுப் பிரிவு மற்றும் கணக்குப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள்.

பொது பிரிவு

✓ மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பணி பதிவேடுகளை பராமரித்தல்
✓ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல்
✓புதிய நியமனங்கள்
✓ பணியாளர்களுக்கும்  மாதாந்திர சம்பளம் விநியோகம்
✓ ஓய்வூதிய பலன்கள்
✓ போன்ற பணிகள் நடைபெறுகின்றன.


கணக்கு பிரிவு

✓ மாநகராட்சியின் அனைத்து வரவு செலவு கணக்குகளை பராமரித்தல்
✓பணியாளரின் சேமநல நிதி கணக்குகள்
✓ சம்பளக் கணக்குகளை பராமரித்தல்
✓வங்கி கணக்குகள்
✓தணிக்கை பணிகள் நடைபெறுகின்றன.

Downloads

1 கார்ப்பரேஷன் சட்டம் Download