நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தே மாநகராட்சி சேவைகளை பெரும் பெரும் வண்ணம் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியே பிரத்தியேக கியூ ஆர் கோட் ( QR CODE) ஒட்டப்பட உள்ளன!

நாகர்கோவில் மாநகர மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தே மாநகராட்சி சேவைகளை பெரும் பெரும் வண்ணம் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியே பிரத்தியேக கியூ ஆர் கோட் ( QR CODE) ஒட்டப்பட உள்ளன.

இதன் மூலம் பொதுமக்கள் வீடுகளில் இருந்தே வரி செலுத்துதல் , புகார் தெரிவித்தல் மற்றும் இதர மாநகராட்சி சேவைகள் பெற முடியும்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் படி தற்போது நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 28 வது வார்டு பகுதியில் சோதனை முறையில் அனைத்து வீடுகளுக்கும் க்யூ ஆர் கோட் ( QR CODE ) ஒட்டப்பட்டு வருகின்றனர்

வரும் நாட்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் க்யூ ஆர் கோட் ஒட்டப்பட உள்ளது.