Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

புது பொழிவு பெறவுள்ள பெதஸ்தா வணிக வளாக பூங்கா

மாநகராட்சிக்கு சொந்தமான பெதஸ்தா வணிக வளாக பூங்காவில் நடைபாதைகள் உடன் கூடிய சிறியகுளம், பொது மக்கள் பங்களிப்பு திட்டத்தின் கீழ் அமைப்பதற்கு மாநகராட்சி சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது.மேற்படி பணிகளை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்திட விருப்பமுள்ள தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Mail: commr.nagercoil@gmail.com
Whatsapp :9487038984