Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு. மதுபாலன் IAS அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு. மதுபாலன் IAS அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.