Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

தேசிய வாக்காளர் தினம், மாநகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி

தேசிய வாக்காளர் தினம் 2022 முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி ஆணையர் அவர்களின் தலைமையில் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
#Nagercoil
#NationalVotersday