Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி

உள்ளாட்சி தேர்தல் 2022 முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு அல்போன்சா பள்ளி மற்றும் இந்து கல்லூரியில் வைத்து முதற்கட்ட பயிற்சி முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.