Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 –

#நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மேற்படி 52 மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷாஅஜித் இ.ஆ.ப அவர்கள் பதவியேற்பு செய்து வைத்தார்கள்.