Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பூஸ்டர் டோஸ்

#நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூன்றாம் தவணை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசிகள் போடும் பணியை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அரவிந்த் இ.ஆ.ப மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப..

#Nagercoil
#boosterdose