Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

நுண் உர செயலாக்க மையங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி மேயர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

#நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் நுண் உர செயலாக்க மையங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி மேயர் மாண்புமிகு ரெ. மகேஷ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸ், மாநகராட்சி பொறியாளர் திரு.பாலசுப்ரமணியன் , மாநகர் நல அலுவலர் Dr. விஜய் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்..
#Nagercoil
#inspection