Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

73 ஆவது குடியரசு தின விழா, மாநகராட்சி ஆணையர் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்

73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் தேசியக்கொடியினை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

#Nagercoil
#republicday