Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவினை மாநகராட்சி ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அனைவரும் தவறாது உங்கள் வாக்கினை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கிருமிநாசினிகள் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

#Nagercoil
#election2022