நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு நாள்: 09-10-2024+ நாகர்கோவில் மாநகராட்சி தெங்கம்புதூரில் நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி மையத்தை மேயர், ஆணையர் இன்று திறந்துவைத்தனர்+ மேயர் மற்றும் ஆணையர் வடிவீஸ்வரம் சுகாதார மையத்தை மற்றும் அருகிலுள்ள பகுதிகளை ஆய்வு நடத்துகின்றனர்!+ ஏலம் 31-07-24+ நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+

Clock Tower

  • 1893 ம் ஆண்டு பிப் . 15 தியதி திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
  • இம்மணிக்கூண்டுயில் உள்ள கடிகாரம் ஆனது எடை தாங்கிய 60அடி நீள சங்கலியால் இணைக்கப்பட்டு கம்பி மூலம்  புவிஈர்ப்புவிசையை அடிபடையாக வைத்து இயங்ககூடியது.
  • 1893ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தியதி வெளியான திருவிதாங்கூர் அரசு குறிப்பேட்டில்  உள்ள தகவலின் படி, லண்டன் திருசபை சேர்ந்த் வெளிநாட்டை மறை .திரு டதி , ஹூவெர்ப் , ஹோர்ஸ்லி ஆகிய3 பேரும் நாகர்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன்அய்யர் , ரத்தினசாமி அய்யர் , ஆகியோர் இணைந்து இம்மணிமேடையை கட்டினார்கள்

  • மணிமேடையை கட்டுவதற்க்கு அன்றைய காலத்தில் 3258 ரூபாய் 9 சக்கரம் 12 காசு செலவானதாகவும். மணிக்கூண்டை கட்டுவதற்கு ரூபாய் 1017. மட்டும் மன்னர் சார்பில் வழங்கப்பட்டது ,மீதி தொகை பொதுமக்களிடம் இருந்து பிரிக்கப்பட்டது 
  • இம்மணிக்கூண்டு நம் நகரின் அடையாளமாக இருக்கின்றதால் , 1972 திரு. எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் , நம் மண்ணின் மைந்தன் திரு. கலைவாணர் .என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது.