நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

கடைகள்

Sl. no image Rent Details Duration Deposit Amount Availability
1 சரலூர் மாட்டு சந்தை வணிக வளாக கடைகள், கடை எண்கள் 01 முதல் 24 வரை (கடை எண்-19 மட்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது) ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 1,00,000 Available
2 சரலூர் மீன் சந்தை உட்புறம் உள்ள கடைகள் 2,3,4.13, 15 மற்றும் 16 ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 1,00,000 Available
3 வடசேரி மீன் சந்தை முன்புற கடை எண்கள் 3 ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 2,00,000 Available
4 கோட்டார் கூழக்கடை கடை எண் - 7 ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 2,00,000 Available
5 பெதஸ்தா வணிக வளாகம் கடைகள் கடை எண்கள் 16, 19, 20, 21 மற்றும் 48 ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 1,50,000 Available
6 அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கான குளிரூட்டப்பட்ட அறை (AC Room) பராமரிப்பு மற்றும் அதன் அருகில் சிறிய அளவில் தட்டில் வைத்து தின்பண்டங்கள் விற்பனை செய்திடும் உரிமம் ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 50,000 Available
7 நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலையத்தில் உள்பக்கம் மாநகராட்சியால் சுட்டிக்காட்டபடும் இடத்தில் மட்டும் வைத்து 8 நபர்கள் மட்டும் தட்டில் வைத்து பூ வியாபாரம் செய்யும் உரிமம் ஒப்படைக்கப்படும் நாள் முதல் 3 ஆண்டுகள் 50,000 Available
Sl. no Main Area Sub Area Shop No Shop Image Owner Name
Sl. no Main Area Sub Area Shop No Shop Image Owner Name
Sl. no Shop Details Shop No Status