நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

ஆர்வமுள்ள இடங்கள்

மணிக்கூண்டு

  • 1893 ம் ஆண்டு பிப் . 15 தியதி திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
  • இம்மணிக்கூண்டுயில் உள்ள கடிகாரம் ஆனது எடை தாங்கிய 60அடி நீள சங்கலியால் இணைக்கப்பட்டு கம்பி மூலம்  புவிஈர்ப்புவிசையை அடிபடையாக வைத்து இயங்ககூடியது.
  • 1893ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தியதி வெளியான திருவிதாங்கூர் அரசு குறிப்பேட்டில்  உள்ள தகவலின் படி, லண்டன் திருசபை சேர்ந்த் வெளிநாட்டை மறை .திரு டதி , ஹூவெர்ப் , ஹோர்ஸ்லி ஆகிய3 பேரும் நாகர்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன்அய்யர் , ரத்தினசாமி அய்யர் , ஆகியோர் இணைந்து இம்மணிமேடையை கட்டினார்கள்..

மேலும் படிக்க

முக்கடல் அணை

  • திருவிதாங்கூர் மன்னர் சித்திரைதிருநாள் பாலராம வர்மா அவர்களின் உத்தரவின்படி 1945 ஆண்டு வம்பாறு ஆற்றின் குறுக்கே முக்கடல் அணை கட்டப்பட்டது.
  • முக்கடல் அணையானது மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் நிரந்தப்பகுதி ஆகும்.அணையின் கட்டுமானம் முழுவதும் களிமண் மற்றும் கிரானைட் கொண்டு கட்டப்பட்டது.
  • முக்கடல் அணை 25 அடி ஆழம் கொண்டது , மேலும் மற்ற அணைகளில் இல்லாத வகையில் -19.5 அடி ஆழம் நீரை சேமிக்கமுடியும். மைனஸ் இல் நீர் இருக்கும் பொழுது அதை மோட்டார் மூலம் பம்ப் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

 பூங்காக்கள்

1.சர் சி.வி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா, கேப் ரோடு அண்ணா பேருந்து நிலையம் அருகில்.

2. கண்டஜன் குளம் சிறுவர் பூங்கா , கேப் ரோடு அன்னைபாலம் அருகில்.

3.மௌலானா அப்துல்கலாம் ஆசாத் சிறுவர் பூங்கா, எடலக்குடி.

4. பரதர் தெரு அருகே வடசேரியில் தளையபுரம் பூங்கா.

5. சரலூர் பூங்கா (சரலூர்)

மேலும் படிக்க

சந்தை

  • வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை.
  • வடசேரி மீன் சந்தை.
  • சரலூர் மீன் மற்றும் காய்கறி சந்தை.
  • சரலூர் மாட்டுச் சந்தை.
  • கூழக்கடை சந்தை

மேலும் படிக்க

கோட்டார் வணிக வளாகம்

  • நாகர்கோவில் மாநகரின் இதய பகுதி கோட்டார் ஆகும்.
  • குமரி மாவட்டத்தின் மிக முக்கிய வணிக தளமாக இருகின்றது. இங்கு இருந்து மாவட்டம் முழுவதும் பொருட்கள் வணிகம் ஆகிறது. 
  • சேரசோழபாண்டியர் காலம் தொட்டே கோட்டார் நகரம்  மிக முக்கிய வணிக தளம் ஆக விளங்க வருகிறது…..

மேலும் படிக்க

கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

  • முக்கடல் அணையில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரானது நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையப்பெற்றுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 
  • கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது ,ஜூன் 20 1945 திருவாங்கூர் மன்னர்அவர்களால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க