நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு நாள்: 09-10-2024+ நாகர்கோவில் மாநகராட்சி தெங்கம்புதூரில் நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி மையத்தை மேயர், ஆணையர் இன்று திறந்துவைத்தனர்+ மேயர் மற்றும் ஆணையர் வடிவீஸ்வரம் சுகாதார மையத்தை மற்றும் அருகிலுள்ள பகுதிகளை ஆய்வு நடத்துகின்றனர்!+ ஏலம் 31-07-24+ நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+

கோட்டார் வணிக வளாகம்

• நாகர்கோவில் மாநகரின் இதய பகுதி கோட்டார் ஆகும் 

•குமரி மாவட்டத்தின் மிக முக்கிய வணிக தளமாக இருகின்றது. இங்கு இருந்து மாவட்டம் முழுவதும் பொருட்கள் வணிகம் ஆகிறது. 

• சேரசோழபாண்டியர் காலம் தொட்டே கோட்டார் நகரம்  மிக முக்கிய வணிக தளம் ஆக விளங்க வருகிறது.

கோட்டார் பகுதியின் வணிகம்

• பண்டைகாலங்களில் இப்பகுதிக்கு திருக்கோட்டாறு , கோட்டாரானமும்முடிசோழபுரம், என்ற பெயர்  வெவ்வேறு காலகட்டங்களில் அழைக்கபட்டு உள்ளது

•ராணிமங்கம்மாள் அவர்களால்  குமரி மாவட்டத்தில் வெட்டப்பட்ட பல கிணறுகளில் தற்பொழுது கோட்டார் ஆறுமுகம் பிள்ளையார் கோவிலில் உள்ள கிணறு  மட்டுமே அழியாமல் உள்ளது. 

• கோட்டார் பகுதியில் செட்டிதெரு விநாயகர் கோவில், புனித சவேரியர் கோவில், சதாவதானி செய்குதம்பிபாவலர்.மணிமண்டபம்  ஆகியன முக்கியமானவை.