நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு நாள்: 09-10-2024+ நாகர்கோவில் மாநகராட்சி தெங்கம்புதூரில் நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி மையத்தை மேயர், ஆணையர் இன்று திறந்துவைத்தனர்+ மேயர் மற்றும் ஆணையர் வடிவீஸ்வரம் சுகாதார மையத்தை மற்றும் அருகிலுள்ள பகுதிகளை ஆய்வு நடத்துகின்றனர்!+ ஏலம் 31-07-24+ நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+

சுகாதார துறை

சுகாதார துறை

நாகர்கோவில் மாநகரில் சுகாதாரத்தைப் பேணுவதில் மாநகராட்சி சுகாதார பிரிவு முக்கிய பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

  • தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல்.
  • மழைநீர் வடிகால்களை முறையாக பராமரித்தல்.
  • வீடுகளில் உள்ள கழிவுகளை சேகரித்தல்.
  • மாநகர பகுதிகளில் தினசரி சேகரமாகும் கழிவுகளை கொண்டு தரம்பிரித்து உரம் தயாரித்தல் .
  • மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல் 
  • மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு அச்சம் அருவருக்கத்தக்க உரிமம் சான்றிதழ் வழங்குதல் 
  • வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் உணவகங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் வழங்குதல்

இவைத்தவிர:

  • நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • நகர்புற மேம்பாட்டு பணிகள்.
  • தூய்மை இந்தியா திட்ட பணிகள்.
  • தொற்றுநோய் தடுப்பு   பணிகள்.

இதன் ஒரு பகுதியாக, நகர மிஷன் மேம்பாட்டுப் பிரிவு சமூக அமைப்பாளர்களின் கீழ் சமூக நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

இடுகாடு

சேவை கட்டணம் :2500 

தேவையான ஆவணங்கள்

60 வயதுக்கு கீழே 60 வயதுக்கு மேலே  
மருத்துவரின் சான்றிதழ், ஆதார் அட்டை, உறவினர் ஆதார் அட்டைஉறுதிமொழி கடிதம்

தொடர்பு எண்  

+918248629224 

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்

1 பதிவுசெய்யப்பட்ட செப்டிக் டேங்க் கிளீனர்கள் Download
2 தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 Download
3 குழந்தையின் பெயர் உள்ளீடு படிவம் Download