நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு நாள்: 09-10-2024+ நாகர்கோவில் மாநகராட்சி தெங்கம்புதூரில் நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி மையத்தை மேயர், ஆணையர் இன்று திறந்துவைத்தனர்+ மேயர் மற்றும் ஆணையர் வடிவீஸ்வரம் சுகாதார மையத்தை மற்றும் அருகிலுள்ள பகுதிகளை ஆய்வு நடத்துகின்றனர்!+ ஏலம் 31-07-24+ நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் சேவை விபரம்:

வெளிப்புற நோயாளிகள் பார்வை நேரம் 8 AM to 5 PM.

வடசேரி, வட்டவிளை, தொல்லவிளை 24 மணி நேரம் பிரசவம் பார்க்கப்படுகிறது.

  • சிறிய நோய்களுக்கான சிகிச்சை, பெரிய நோய் கண்டறிதல் மற்றும் பரிந்துரை சேவைகள்.
  • காய்ச்சல், காசநோய் மற்றும் மலேரியா போன்ற பிற தொற்று நோய்களுக்கான சிகிச்சை.
  • தொற்றுநோய் மற்றும் தொற்றாத நோய்களைக் கண்டறிதல் மற்றும் அது தொடர்பான மேல் சிகிச்சை வழிகாட்டுதல்
  • அடிப்படை ஆய்வக சேவைகள்.
  • சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.
  • மக்கள் சுகாதார பதிவு.
  • மக்களைத் தேடி மருத்துவ சேவை வழங்குதல்.
  • பிரசவத்திற்கு முந்தைய பதிவு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு.
  • பிரசவத்திற்கு முந்தைய (7502 ஸ்கேனிங் செய்தல்.
  • ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் வளர்ச்சி விகித கண்காணிப்பு.
  • பாதுகாப்பான நிரந்தர மற்றும் தற்காலிக கருத்தடை முறைக்கு தம்பதிகளை ஊக்குவித்தல்.
  • தம்பதிகளுக்கு பாதுகாப்பான கருத்தடை முறைகளை வழங்குதல்.
  • புற்றுநோய்க்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக பரிசோதனை மேற்கொள்ளுதல்.
  • HIV நோய் தொற்று குறித்த ஆலோசனைகள் சேரி உட்பட அனைத்து.
  • பகுதிகளிலும் கிடைக்கச்செய்தல்.
  • நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.

Urban Primary Health Centres

Sl. no Name Image Map URL
1 தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம் Location
2 வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையம். Location
3 வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் Location
4 வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் Location
5 கிருஷ்ணன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் Location
6 ஆசாரிபள்ளம் மினி கிளினிக் Location
7 மினி கிளினிக் என்ஜிஓ காலனி Location
8 மினி கிளினிக் எரும்புக்காடு Location